விஜய் டிவி புகழ் வருங்கால மனைவி பென்சியுடன் சேர்ந்து அடிக்கும் கூத்தை பாருங்க .,

பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி ,இந்த நிகழ்ச்சிக்கு அளவு கடந்த ரசிகர்கள் உள்ளனர் ,இதில் 2 சீசன் வெற்றிகரமாக முடிவடைந்து 3 வது துவங்கி நன்றாக ரீச் கிடைத்து வருகின்றது ,இந்த நிகழ்ச்சியின் நடுவராக செஃப் தாமு ,பட் அவர்களும் வழிநடத்தி வருகின்றனர்,

இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக ரக்சன் உள்ளார் ,இதில் இருக்கும் அனைத்து கோமாளிகளுக்கும் ரசிகர்கள் உள்ளனர் ,இதில் முக்கிய நகைச்சுவை நாயகனாக புகழ் உள்ளார் ,இவருக்காகவே இந்த நிகழ்ச்சிகளை பார்ப்பவர்களும் உள்ளனர் ,தற்போது இவர் பல படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார் , அண்மையில் எதற்கும் துணிந்தவன் , வலிமை படங்களில் நடித்திருந்தார் ,

இதனால் இவரின் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார்கள் ,அந்த சந்தோஷத்தை அதிகரிக்கும் வகையில் சில நாட்களுக்கு அவரின் வருங்கால மனைவியுடன் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் ஒன்றை செய்து வெளியிட்டுள்ளார் , இதனை பார்த்த இவரின் ரசிகர்கள் அவர்களின் நண்பர்களுக்கு பகிர்ந்து வருகின்றனர் , அந்த காணொளியை நீங்களே பாருங்க .,

Leave a Reply

Your email address will not be published.