நடிகர் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை பார்த்திருப்போம் ஆனால் இளைய மகளை பார்த்திருக்கிறீர்களா , அண்மையில் வெளியான புகைப்படம் இதோ .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் அர்ஜுன் இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் , இவரை இவரின் ரசிகர்கள் செல்லமாக ஆக்ஷன் கிங் என முடி சூட்டியுள்ளனர் , இவளவு வயதாகியும் இன்று வரையில் அவரின் உடல் எடையை கட்டு கோப்பாக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ,

இவர் தற்போது பெரிய அளவில் திரைப்படங்கள் நடிக்கவில்லை என்றாலும் , இவருக்கான ரசிகர்கள் அப்பொழுது இருந்ததை விட தற்போது பன்மடங்கு உயர்ந்துள்ளார் ,அதுமட்டும் இன்றி சமீபத்தில் ஜீ தமிழில் வெளியான சர்வைவர் என்னும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் ,அதற்கு பிறகும் இவர் படங்களில் நடிக்கவில்லை ,

இவருக்கு இரு மகள்கள் உள்ளனர் இவரின் மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் , அஞ்சனா அர்ஜுன் , இதில் மூத்த மகள் ஐஸ்வர்யா ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் ,சில நாட்களுக்கு முன்னர் நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனாவுக்கு பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக ஆச்சரிய பட வைத்துள்ளது , இதோ அந்த புகைப்படம் .,