அட கடவுளே… இப்படிபட்ட ஒரு ஹீரோவுக்கு, தற்போது ஒருவேளை சாப்பாட்டிற்கே கஷ்டமா..?

தென்னிந்திய தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களிலே பிரபலம் அடைந்தவரில் அபிநய் – யும் ஒருவர் ,இவர் ஆரம்ப காலங்களில் துள்ளுவதோ இளமை என்ற படத்தில் நடிகர் தனுஷுடன் நடித்து அறிமுகமானார் ,அந்த திரைப்படத்தில் தனுஷை விட நடிகர் அபிநய் அவருக்கே முக்கிய கதாபாத்திரம் கொடுத்தார் ,

இந்த திரைப்படத்தில் நடிகரை விட துணை நடிக்கருகே அதிக முக்கிய துவம் கொடுத்திருந்தார் ,இதனால் ஒரே படத்தில் மக்களின் மனதில் நிலைத்து நின்றார் ,ஒரு சில படங்கள் மட்டுமே நடித்த இவருக்கு பெரிய அளவிலான பட வாய்ப்புகள் கிடைக்காமலே போனது ,இதனால் விளம்பரங்களில் நடித்து வந்த வாய்ப்புகளும் இல்லாமல் போனது ,

தற்போது இவர் பேட்டி ஒன்றில் ஒரு வேலை சோற்றுக்காக மிகவும் சிரமப்பட்டு வருகிறேன் என்று கூறியுள்ளார் ,அவரின் பேச்சை கேட்கும் போது நமது கண்ணும் கலங்கிவிடுகின்றது ,எந்த ஒரு ஒளிவு மறைவும் இல்லாமல் இந்த நடிகர் வெளிப்படையாய் அனைத்தையும் கூறியிருக்கிறார் பாருங்க ,இதோ அவர் கலந்துகொண்ட பேட்டி உங்களின் பார்வைக்காக .,

Leave a Reply

Your email address will not be published.