“முதல் நீ முடிவும் நீ” பட கதாநாயகன் கிஷன் தாஸ் யாருனு தெரியுமா ..? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் மட்டுமே நடித்து பல்வேறு மக்களின் மனதை கவர்ந்தவர் நடிகர் கிஷன் தாஸ் ,இவர் தமிழில் பல்வேறு குறும்படங்களில் நடித்திருந்தாலும் ,இவருக்கு என்று ஒரு தனி அங்கீகாரத்தை கொடுத்த படம்” முதல் நீ முடிவும் நீ ” இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது ,

ஒரு படத்திலே இவளவு பிரபலம் ஆகமுடியுமா என்றல் அது கேள்வி குறிதான் ,சாதாரண சிறு கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் நிலைத்து நின்ற இவரை பலபேருக்கு அடையாளம் தெரியாத நபராகவே வளம் வந்து கொண்டிருக்கின்றார் ,இவர் பல்வேறு திறமைகள் கொண்டவராக இருப்பது சிலருக்கு மட்டுமே தெரிஞ்ச விஷயமாக உள்ளது ,

இவரை பற்றி தெரிந்து கொள்ள தற்போது இவரின் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் ,இதனால் இவரின் பேச்சானது இணையத்தில் அதிகமாக ஒளித்து கொண்டிருக்கிறது ,அவரின் முழு கதையை இந்த காணொளி தொகுப்பில் கண்டு மகிழுங்கள் ,இதோ அந்த காணொளி உங்களின் பார்வைக்காக .,

Leave a Reply

Your email address will not be published.