90 களில் ஜொலித்த நடிகை அல்போன்சா தற்போது எப்படியுள்ளார் தெரியுமா ..? இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90 கால கட்டங்களில் கலக்கியவர் நடிகை அல்போன்சா ,இவர் தமிழில் துணை கதாபாத்திரங்களில் 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ,இதனால் பல ரசிகர்களை கவர்ந்தார் ,அப்பொழுது இவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டமானது இருந்து வந்தது ,இதனால் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பானது கிடைத்தது ,

இவரின் சகோதரர் ராபர்ட் ,இவர் ஒரு நடன கலைஞர் ஆவர் சென்னை மாநகரில் சொந்தமாக டான்ஸ் ஸ்கூலையும் வைத்து நடத்தி வந்தனர் ,நடிகை அல்போன்சா முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு துணை கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் நிலைத்து நின்றார் , இதனால் சினிமா துறையில் தவிர்க்க முடியாத நபராய் வளம் வந்தார் ,

இதனை தொடர்ந்து நடிகர் வினோத்தும் அல்போன்சாவும் காதல் செய்து திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தனர் ,இவர்களுக்கு ஏற்பட்ட கருது வேறுபாட்டினால் நடிகர் வினோத் தற்கொலை செய்து கொண்டார் ,அதன் பின் நாசர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் தற்போது இவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது ,இதோ அந்த புகைப்படம் .,

Leave a Reply

Your email address will not be published.