நடிகை அனுஷ்கா ரெட்டியா இவங்க ..? ஆளே அடையாளம் தெரியாமல் இவ்ளோ குண்டா ஆகிட்டாங்களே .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி ,இவர் தமிழ் ,தெலுங்கு என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார் ,இவருக்கான ரசிகர் கூட்டத்தை இவரின் நடிப்பினால் உருவாக்கினார் ,தற்போது முன்னாடி நடிகர்கலாக உள்ள நடிகர்களோடு சேர்ந்து கதாநாயகியாக நடித்துள்ளார்,

இவர் நடித்த வேட்டைக்காரன் ,பாகுபலி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது ,அதுமட்டும் இன்றி பெரிய ரசிகர் பட்டாளம் கொண்ட நடிகையாகவும் திகழ்ந்தார் ,இதனால் ஆரம்ப காலங்களில் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது ,தற்போது அது முற்றிலுமாக மாறிவிட்டது ,,இந்த காணொளியை பார்த்த பலரும் வாயடைத்து போய் உள்ளனர் ,

தவிர்க்க முடியாத கதாநாயகியாக வந்த இவர் தற்போது திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பானது குறைந்து கொண்டே வருகின்றது ,அதற்கு காரணம் இவர் குண்டாகி ஆளே தெரியாதது போல் மாறியுள்ளார் ,இதனை பார்த்த பலரும் என்ன இவர்கள் இப்படி ஆகிவிட்டார்கள் என வோமென்ட் பாக்ஸில் அவர்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் .,