விருமாண்டி பட நடிகை அபிராமியின் கணவரை பார்த்துளீர்களா ..? அழகிய ஜோடி இதோ அவர்களின் புகைப்படம் .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 20 ஆம் காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை அபிராமி ,இவர் தமிழ் மலையாளம் ,கன்னடம் ,என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார் ,குறிப்பாக மாதவன் ,கமல்ஹாசன் என முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்துள்ளார் ,

இவர் ஆரம்பத்தில் ஒரு பெரிய தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து வந்தார் ,இதனால் அதிகமான ரசிகர்களை கவர்ந்த இவர் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வந்தது ,இதனை தொடர்ந்து திரைப்படங்களில் பிசியாக நடிகையாக இருந்து வந்தார் ,அண்மையில் சுல்தான் படத்தில் நடித்திருந்தார் ,

தற்போது ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வரும் நடிகை அபிராமி ,சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகின்றார் ,சமீபத்தில்தற்போது இவரின் கணவர் புகைப்படம் ஒன்று இணையத்தில் இந்த புகைப்படத்தை இவரின் ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாக்கி வருகின்றனர் ,இதோ அந்த வீடியோ .,

Leave a Reply

Your email address will not be published.