நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீட்டில் தல அஜித், இணையத்தில் வைரலாகும் புகைப்படம், இதோ உங்களுக்காக .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்க உள்ளவர் நடிகர் அஜித் இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் ,அதுமட்டும் இன்றி பல்வேறு முன்னணி இயக்குனர்களுடனும் பணியாற்றியும் இருக்கின்றார் ,இவருக்கு நடிப்பதை போலவே பைக் ஸ்டண்ட் செய்வதிலும் ஆர்வம் இருந்து கொண்டு வருகின்றது ,

இவர் நடித்து அண்மையில் வெளியான திரைப்படம் வலிமை இந்த திரைப்படத்தை எச் .வினோத் இயக்கிருந்தார் ,ஆரம்பத்தில் இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் ,வசூலில் வேட்டிட்டையாடி வருகின்றது என்று சொல்லும் அளவிற்கு இந்த திரைப்படம் திரை அரங்ககளில் ஓடிக்கொண்டுள்ளது ,

சில நாட்களுக்கு முன்னர் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் ,நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனுமான ,பிரபல நடிகருமான பிரபுவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது ,இதனை அவர்களின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு அவர்களின் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர் .,