குண்டாகி ஆள் அடையாளம் தெரியாமல் மாறியுள்ள சிம்பு பட நடிகை மஞ்சிமா.. வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் சிம்பு ,இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் ,அதுமட்டும் இன்றி நடுவில் இவருக்கு சில சிக்கலும் சறுகளும் ஏற்பட்டது ,அதிலிருந்து மீண்டு வந்த நடிகர் சிம்பு ,தற்போது பல்வேறு திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார் ,இவருடன் சேர்ந்து அச்சம் என்பது மடமையடா என்னும் திரைப்படத்தில் நடித்தவர் நடிகை மஞ்சுமா மோகன் ,

இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களே பெற்று வந்தது ,இந்த திரைப்படத்தை கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிருந்தார் ,இதன் மூலம் மஞ்சுமா மோகனுக்கு பல்வேறு படவாய்ப்புகள் கிடைத்து வந்தது ,இதனை தொடர்ந்து தேவராட்டம் ,சத்ரியன் போன்ற படங்களில் நடித்தார் ,இதில் தேவராட்டம் என்னும் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது ,

சமீபத்தில் இவர் பிறந்தநாள் கொண்டாடினர் ,இதற்கு வாழ்த்து கூறிய கெளதம் கார்த்திக் எனது வாழ்க்கையில் முக்கியமான நபர் என்று ஒரு பதிவினை விடுத்திருந்தார் ,இதனை கண்ட அவர்களின் ரசிகர்கள் இவர்கள் காதலிக்கின்றனர் என்ற தகவல்களை இணையத்தில் வேகமாக பரவி வருகின்றனர் ,தற்போது மஞ்சுமா மோகன் சமீபத்தில் எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது ,அதில் ஆளே அடையாளம் தெரியாதது போல் மாறிவிட்டார் ,

Leave a Reply

Your email address will not be published.