இவர் தான் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் மகனா ..? இணையத்தில் வைரலாகும் புகைப்படம் ..இதோ .,

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் அக்ஷய் குமார் ,இவர் நடிப்பிற்காக தமது உடலை தேவையான அளவிற்கு மாற்றுவது என திரை துறைக்காக முழு ஈடுபாடுடன் நடித்து வருகின்றார் , இதனால் இவருக்கு அளவு கடந்த ரசிகர்கள் இருந்து வருகின்றனர் ,எவ்வளவு உயர்ந்தாலும் எளிமையான குணம் கொண்டவராகவே திகழ்கின்றார் ,

சில நாட்களுக்கு முன்னர் அத்ராங்கி ரே என்ற படத்தில் நடித்திருந்தார் ,இவர் இவ்வளவு வயதாகியும் இளமையாகவே இருக்கின்றார் இன்று சொல்லும் அளவிற்கு இந்த திரைப்படத்தில் இவரை காண்பித்திருப்பார்கள் ,தற்போது கூட பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார் அக்ஷய் குமார் ,

குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் பச்சன் பண்டே,ப்ரிதிவிராஜ் உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 2001 ஆம் ஆண்டு இவருக்கு ட்வின்கள் கன்னா என்பவரோடு திருமணம் ஆனது தற்போது இவருக்கு ஆரவ் என்ற மகனும் உள்ளார் ,இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வருகின்றது .,

Leave a Reply

Your email address will not be published.