இயக்குனர் பிரபு சாலமன் மகன் மற்றும் மகளை பார்த்துளீர்களா ..? என்னது அவர்களும் பிரபலங்களா ..?

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னை இயக்குனராக உள்ளவர் பிரபு சாலமன் ,இவர் தமிழில் மைனா ,தொடரி,ருபாய் ,காடன் ,கயல் போன்ற படங்களை இயக்கியுள்ளார் ,அதுமட்டும் இன்றி ஒரு சில படங்களை தயாரித்துள்ளார் உள்ளார் ,

இவருக்கு திரை துறையில் ஒரு பெயரை பொரித்ததற்கு காரணம் நடிகர் விதார்த் ,நடிகை அமலாபால் சேர்ந்து நடித்த மைனா என்ற படத்தின் மூலம் இவர் பெரிய அளவில் பிரபலம் அடைந்தார் ,இவருக்கு ஒரு மகனும் ,ஒரு மகளும் உள்ளனர் ,இவரின் மகன் சாமுவேல் சஞ்சய் தற்போது தகப்பா என்னும் படத்தில் நடித்து வருகின்றார் ,

இந்த திரைப்படத்தில் விஜய் டிவி பிரபலன்கள் பலரும் இதில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது ,இவரின் மகள் ஹசெல் ஷைனி இவர் கூட டிக் டாக் செயலி மூலம் பிரபலம் அடைந்தவர் ஆவார் ,இவர் கூட கூடிய விரைவில் திரையில் தோன்றுவர் என்று தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது ,இதோ அவர்களின் புகைப்படங்கள் .,

Leave a Reply

Your email address will not be published.