கங்கை கரையில் ரொம்ப சிம்ப்ளாக திருமணம் செய்துகொண்ட பாடகி.. இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் ஒரு சில பின்னணி பாடகர்கள் மட்டுமே ஜொலிக்கின்றனர் ,அதில் ஸ்வாகஸ்தா கிருஷ்ணனும் ஒருவர் ,இவர் தமிழில் பல்வேறு பாடல்களால் பாடியுள்ளார் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் காற்றின் மொழி ,வஞ்சகர் உலகம் ,நோட்டா போன்ற பல பாடல்களை பாடியுள்ளார் ,

இவர் 100 க்கும் மேற்பட்ட மேடைகளில் பாடியுள்ளார் அதில் பாடகர் எஸ் .பி .பி உடன் சேர்ந்து ஒரு சில பாடல்களை பாடியுள்ளார் ,இவரின் மென்மையான குரலுக்கு பலரும் அடிமையாக இருந்து வருகின்றனர் ,இவருக்கு மாயா கிருஷ்ணன் என்ற ஒரு தங்கையும் உள்ளார் ,பெங்களூரை சேர்ந்த தொழில் அதிபர் ,

அக்ஷய் குமாரை மார்ச் 4 தேதி கங்கை கரையில் திருமணம் செய்து கொண்டார் ,இதனால் இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது ,அதற்கு ஸ்வாகஸ்தா அவரின் சமூக வலைத்தளங்களில் வாழ்த்தியவர்களுக்கு நன்றி உரை தெரிவித்து வருகின்றார் ,கங்கை ஆற்றின் அற்புதத்தை அழகுபடுத்திய ஜோடி ,இதோ அந்த அழகிய புகைப்படங்கள்.,

“With the blessings of our parents, our guru and everybody who brought us together, I married Akshay Kumar on March 4th, 2022 in a beautiful wedding ceremony held at Rishikesh on the banks of River Ganga. Me and My partner Akshay thank you all for ur blessings as we begin this journey with Respect, Equality and Love !” – (SWAGASTHA KRISHNAN ) 

Leave a Reply

Your email address will not be published.