நடிகரும் ,இயக்குனருமான பார்த்திபனின் மகளா இவங்க , அழகில் நடிகையே மிஞ்சிடுவாங்க போல .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னை நடிகராகவும் , இயக்குனராகவும் வளம் வந்து கொண்டு இருபவர் பார்த்திபன் ,இவர் ஆரம்ப காலங்களில் நடிகராகவே அறிமுகம் ஆனார் ,அதன் பின் நடிகரும் ,இயக்குனரும் ஆன பாக்யராஜிடம் துணை இயக்குனராக பணிபுரிந்து வந்தார் ,அதில் நன்கு கற்றறிந்த அவர் தற்போது தானாகவே படங்களை இயக்கி வருகின்றனர் ,

இவருக்கு இவ்வளவு பெரிய பிரபலத்தை கொடுத்தது எப்படி என்றால் அதற்கு காரணம் செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் திரைப்படமே ,இதில் கார்த்தி கதாநாயகனாகவும் ஆண்ட்ரியா ,ரீமாவும் நடித்திருந்தனர் ,அந்த படம் அப்பொழுது பெரிய வரவேற்பை அந்த பட குழுவிற்கு பெற்றுத்தரவில்லை ,

இதில் ஜி.வி.பிரகாஷ் இசையில் தெறிக்கவிட்டிருப்பர் ,இப்பொழுது தான் இந்த படத்தின் பெருமைகளை போற்றுகின்றனர் மக்கள் ,ஆனால் இதற்கு எந்த ஒரு அங்கீகாரமும் தற்போது வரை கிடைக்கவில்லை ,நடிகர் பார்த்திபன் துறை சார்பாக அதிகம் வளர்ந்துவிட்டார் ,அவரின் மகள் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது ,இதோ அவரின் புகைப்படம் .,

Leave a Reply

Your email address will not be published.