ஈரம்’ படத்தில் நடித்த நடிகையா இது..? அவருடைய கணவர் மற்றும் குழந்தைகளை பார்த்துளீர்களா..?

தென்னிந்திய தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களிலே பிரபலம் அடைந்ததில் சிந்து மேனனும் ஒருவர் ,சிந்து மேனன் மலையாள படத்தின் மூலம் திரை உலகில் அறிமுகம் ஆனார் ,இவர் தமிழில் தற்போது முன்னணி நடிகராக இருக்கும் தளபதி விஜயுடன் சேர்ந்து யூத் ,ஆதி படத்தில் நடித்துள்ளார் அந்த இரு படத்திலே இவர் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார் ,

அதற்கு பிறகு இவருக்கு நிறைய படவாய்ப்புகள் கிடைத்தது ,அதன் பின் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துவந்தார் ,சில வருடங்கள் நடிப்பதை விட்டு தவிர்த்தார் ,மீண்டும் 2009 ஆண்டு ஈரம் என்ற படத்தில் நடித்தார் ,இவர் அவ்வப்போது நடிப்பதினால் இவருக்கு இருந்த ரசிகர்கள் சிறிது சிறிதாக குறைய தொடங்கினர் ,

இவர் கேரள மண்ணில் பிறந்திருந்தாலும் இவருக்கு தமிழ் ,மலையாளம் ,தெலுங்கு ,கன்னடம் போன்ற மொழிகள் சரளமாக பேசுவார் , அவருக்கு இருந்த வரவேற்பு குறைய தொடங்கியதால் லண்டனை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் பிரபு என்பவரை திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார் ,இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் ,ஒரு பெண் குழந்தையும் உள்ளனர் ,இதோ அவர்களின் புகைப்படம் .,

Leave a Reply

Your email address will not be published.