நாடோடிகள் பட நடிகை அனன்யாவின் கணவரை பார்த்துளீர்களா ..? இதோ அவரின் புகைப்படம் .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் ஜொலித்தவர்கள் மற்றொரு படத்திற்கு ஆர்வம் காட்டாமல் ஒடுங்கி விடுகின்றனர் ,அந்த வகையில் நடிகை அனன்யாவும் ஒருவர் ,இவர் தமிழ் தெலுங்கு ,மலையாளம் என அணைத்து மொழிகளிலும் நடித்துள்ளார் ,இவருக்கு படிப்பின் மீது அளவுகடந்த ஆர்வம் இருந்து வருகின்றது ,

நடிகை அனன்யா முதன் முதலில் மலையாள மொழியில் பாசிட்டிவ் என்னும் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார் இதனை அடுத்து தொடர்ந்து பட வாய்ப்புகள் இவருக்கு கிடைத்து வந்தது ,அதற்கு காரணம் இவரின் தந்தை தயாரிப்பாளராக இருந்தார் இதனால் இவருக்கு எளிதில் பட வாய்ப்புகள் கிடைத்து வந்தது ,இதனை தொடர்ந்து நாடோடிகள் படத்தில் நடித்தார் ,

இதனால் இவர் நல்ல ரீச் பெற்றார் ,அதுமட்டும் இன்றி இவருக்கு அந்த வருடத்தின் சிறந்த அறிமுக நாயகி என்ற விருதையும் விஜய் அவார்ட்ஸ் மூலமாக பெற்றார் , பிரபல தொழில் அதிபர் ஆஞ்சேநேயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ,ஆனால் அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்ற தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றது .,

Leave a Reply

Your email address will not be published.