நடிகர் சத்யராஜின் மனைவியை பார்த்திருக்கிறீர்களா..? இதுவரை நீங்கள் பார்த்திராத இளமை வயது புகைப்படம்..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் சத்தியராஜ் ,இவர் தமிழில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் ,90 கால கட்டங்களில் பெரிய பிரபலமாக இருந்தவர் ,இவருக்கு இன்று வரையில் மிக பெரிய ரசிகர் பட்டாளமானது இருந்து வருகின்றது ,

இவர் தற்போது இவரின் மகனையும் திரை துறையில் அறைமுகம்படுத்தி இருக்கின்றார் ,அவர் கூட ஒரு சில வெற்றி படங்களில் நடித்துள்ளார் ,சத்தியராஜ் படவாய்ப்புகள் சிறிய அளவிற்கே கிடைத்து வந்தது திடிரென்று பாகுபலி படத்தில் அவரை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவைத்தார் மௌலி,

இதனால் பெரிய அளவில் பிரபலம் அடைந்த சத்தியராஜ் பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வந்தது ,அதன் மூலம் நடித்து வருகின்றார் ,தற்போது இவரின் மனைவியின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது ,இதனை அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர் ,இதோ அந்த புகைப்படம் .,

 

Leave a Reply

Your email address will not be published.