நடிகர் தனுஷுடன் இருக்கும் இந்த பெண் யாரென்று தெரிகிறதா ..? இணையத்தில் வெளியான புகைப்படம் .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் தனுஷ் ,இவர் தமிழில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் ,இவர் நடிப்பது மட்டும் இல்லாமல் பாடல்களும் பாடி வருகின்றார் ,இவர் திரைப்படத்தில் நடித்ததற்காக ஒரு சில தேசிய விருதுகளை பெற்றது கூட குறிப்பிடதக்கது ,

இவர் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்து வருகின்றார் ,சமீபத்தில் இவரின் மாறன் திரைப்படம் படப்பிடிப்பு முடிந்ததை அடுத்து இந்த படம் வெளியாகும் தேதியை பட குழு தெரிவித்திருந்தது ,இதில் ஒரு பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளார்,

அந்த பாடலும் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது ,சில வாரங்களுக்கு முன்னர் தனுஷ் -ஐஸ்வர்யா சுமுகமான முறையில் விவாகரத்து செய்து கொண்டனர் அதன்பின் தற்போது வேறொரு பெண்ணோடு சேர்ந்து ஹோட்டல் ஒன்றில் உணவு அருந்துவது போல் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றது ,இதோ அந்த காணொளி .,

Leave a Reply

Your email address will not be published.