தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருபவர் நடிகர் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் ,இவர் தமிழில் இதுவரை 60 படங்களுக்கு மேலாக நடித்துள்ளார் ,இவரின் முகத்தை திரையில் காண்பதற்காக ஒரு பெரிய அளவிலான கூட்டம் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வருகின்றது ,இவர் நடிப்பதை தாண்டி ஸ்டண்ட் செய்வது மேல் அதிகம் ஆர்வம் கொண்டு வருகின்றார் ,
சமீபத்தில் இவர் நடித்து வெளியான படம் வலிமை ,இந்த படத்தினை இயக்குனர் எச் .வினோத் இயக்கிருந்தார் ,இந்த படமானது 3 ஆண்டுகளுக்கு பிறகு வெளியானது ,ஆனால் அனைவரிடத்திலும் நெகட்டிவ் விமர்சங்களாலே இந்த படமானது பிரபலம் ஆகிவிட்டது ,இந்த படம் பல சாதனைகளை முறியடித்து வருகின்றது ,என தகவல்கள் இணையத்தில் வெளியான வண்ணமே உள்ளது ,
நடிகர் அஜித் குமார் ,தன்னோடு நடித்த நடிகை ஷாலினியை திருமணம் செய்து கொண்டார், அதன் பின்பு இவர்களுக்கு ஒரு ஆன் குழந்தையும் ,ஒரு பெண் குழந்தையும் பிறந்தது , குட்டி தல என அழைக்கப்படும் அஜித்தின் மகன் ஆத்விக்-ன் பிறந்தநாள் கொண்டாட்டம் சமீபத்தில் நடந்ததாக சொல்லப்படுகிறது. இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது ,இதோ அந்த அழகிய புகைப்படம் அவர்களின் ரசிகர்களுக்காக.,