ஸ்டண்ட் சில்வாவின் மனைவியா இவங்க..? நம்பவே முடியலையே ,ஹீரோயின் போல இருக்காங்க .,

ஸ்டண்ட் சில்வா 2007 ஆம் ஆண்டு யமடோங்கா என்னும் தெலுங்கு படத்திற்கு ஸ்டண்ட் மாஸ்டராக அவதாரம் எடுத்தார் ,இந்த படம் இயக்குனர் ராஜமௌலியால் இயக்கப்பட்டது .இப்பொழுது தமிழ் சினிமாவில் யாரும் இல்லாத நிலையில் இவரே அணைத்து முன்னணி நடிகர்களுக்காக பயிற்சி அளித்து வருகிறார் ,இவர் தமிழ் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு பல தெலுங்கு படங்களில் பணியாற்றிவந்தார் .ஸ்டண்ட் சில்வா தூத்துக்குடியை பூர்விகமாக கொண்டவர் .

சில ஆண்டுகள் முன்பு போலீசார் இவரை பார்த்தாலே விசாரிப்பது வழக்கமாம் ,இப்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ள தளபதி விஜய் மற்றும் தல அஜித் இவர்களுடைய படங்களில் மட்டும் முக்கியம் கொடுத்து வருகிறாராம் ,இவர் தளபதி விஜய் படங்களில் வில்லனாக கூட நடித்திருக்கிறார் ,அதேபோல் அஜித் படங்களில் கூட நடித்திருக்கிறார் ,ஒரு திரைப்படம் தயாரிக்க வேண்டுமானால் இவரின் மூலமாகவே முக்கியத்துவம் கூடுகிறது .

இவருக்கு ஒரு மகனும்,மகளும் உள்ளனர் ,இவரின் இதுவரை வெளிவராத புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது ஸ்டண்ட் சில்வா குடும்ப புகைப்படத்தை அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர் ,இதனால் இந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது ,இதோ அந்த புகைப்படம் .

Leave a Reply

Your email address will not be published.