இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் தற்போது பிரபலமான ஒரு நடிகராக வளம் வருகிறார்.. யாருனு பாருங்க..

தென்னிந்திய முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் மஹேந்திரன் ,இவர் தமிழில் 100 படங்களுக்கும் மேலாக படங்களில் நடித்து வருகின்றார் ,இவர் 1994 ஆண்டு இயக்குனர் ரவிக்குமார் அவர்களால் திரை துறையில் அறிமுக படுத்தப்பட்டார் ,அப்பொழுது இவரின் வயது 3 இவர் குழந்தை நட்சத்திரமாகவே திரையில் தோன்றினார்,

இவர் தமிழ் மட்டும் இல்லாது 6 மொழிகளில் நடித்துள்ளார் ,இதனால் இவர் பல விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது ,இவர் சிறுவயதிலே அணைத்து முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார் ,இந்தியாவிலே சிறுவயதிலே ஆறு மொழிகளிலும் நடித்த குழந்தை நட்சத்திரமும் இவர் தான் ,

இவர் விழா என்னும் படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார் ,சமீபத்தில் கூட லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் சின்ன பவானியாக நடித்து அனைவரின் பார்வையையும் இவரின் பக்கம் ஈர்த்தார் ,தற்போது இவரின் சிறிய வயது புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது .,

Leave a Reply

Your email address will not be published.