‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இருந்து வெளியேறிய முக்கியமான நடிகர்..! கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்..

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கிய லட்சுமி சீரியலில் பல்வேறு பிரபலங்கள் நடித்து வருகின்றனர் ,இந்த சீரியலின் கதைக்களமானது விறுவிறுப்பாக சென்று கொண்டு வருகின்றது ,இந்நிலையில் இதில் செழியன் என்னும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆர்யன் ,

தற்போது இதில் இருந்து விலக போவதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது ,சில மாதங்களுக்கு முன்பு வரை ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வந்தது ,திடிரென்று இதில் நாயகியாக நடித்த ஷபானா இந்த சீரியலில் இருந்து விலகினார் அதற்கு காரணம் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் ,

ஆர்யனும் ,ஷாபனாவும் சில மாதங்களுக்கு முன்னர் வீட்டின் முறைப்படி திருமணம் செய்துகொண்டனர் ,ஆனால் தற்போது அவர்கள் பிரிய போவதாக தகவல்கள் வெளியாகி வந்தது ,அதனை அவர்கள் மறுக்கும் வகையில் அவரகள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இந்த வதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்தனர்,இதோ அந்த புகைப்படம் .,

Leave a Reply

Your email address will not be published.