“மை டியர் பூதம்” தொடரில் நடித்து 90 கிட்ஸின் மனதை கொ ள்ளை அடித்த மூசா , தற்போது எப்படி மாறிட்டாருனு பாருங்க .,

முன்பெல்லாம் 90 கிட்ஸ்சுக்கு பிடித்த தொடராக இருந்த “மை டியர் பூதம் ” பெரிய அளவில் பிரபலம் அடைந்தது ,இதற்காக பெரிய அளவிலான ரசிகர்கள் இருந்து வந்தனர் ,ஆனால் இப்பொழுதெல்லாம் இது போன்ற தொடர்கள் வருவதில்லை அப்படி வந்தாலும் இதற்கு ஈடாக இருக்குமா என்ற கேள்வி அணைத்து ரசிகர்களிடமும் தோன்றி கொண்டு வருகின்றது ,

இதில் நடித்த நிவேதா தாமஸ் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கின்றார் இவர் தமிழ் மட்டும் இல்லது தெலுங்கு போன்ற பல்வேறு மொழிகளில் நடித்து வருகின்றார் ,அது மட்டும் இன்றி இதில் நடித்த பலரும் தற்போது பிரபலமாகவே வளம் வந்து கொண்டிருக்கின்றனர் ,

இந்த சீரியலில் நடித்த பலரும் தற்போது பெரிய அளவில் பிரபலம் அடைந்துள்ளனர் ,அந்த வகையில் மூசா என்ற கதாபாத்திரத்தில் நடித்த அபிலாஷின் புகைப்படமானது இணையத்தில் வெளியாகி அணைத்து ரசிகர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகின்றது ,இதோ அவரின் அழகிய புகைப்படம் .,

Leave a Reply

Your email address will not be published.