நடிகர் ராதா ரவியின் மனைவி மற்றும் மகனை பார்த்துளீர்களா ,இணையத்தில் வெளியான புகைப்படம் .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் ராதா ரவி ,இவரின் தந்தையும் திரை துறையை சார்ந்தவர் தான் அவர் வேறு யாரும் இல்லை நடிகர் எம் ஆர் ராதா தான் ,இவர் இப்பொழுது இல்லாவிட்டாலும் இவருக்கான ரசிகர்கள் இன்று வரை இருந்து கொண்டு தான் வருகின்றனர் ,

காரணம் இவரின் நடிப்பினால் அனைத்து வகையான ரெசிபிகர்களையும் இவரின் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் ,இவரின் மகன் நடிகர் ராதா ரவி ஆரம்ப காலங்களில் நாடகங்களில் நடித்து பிரபலம் ஆகி திரை துறையில் சாதித்து வருகின்றார் ,சமீபத்தில் கூட தளபதி விஜய் நடித்த சர்க்கார் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் ,

இவர் தமிழ் ,தெலுங்கு ,கன்னடம் ,மலையாளம் என சினிமா துறையில் ஒரு சுற்று பயணமே மேற்கொண்டுவிட்டார் ,இவர் தற்போது அரசியல் கட்சி ஒன்றில் முக்கிய பிரமுகரான இருந்து வருகின்றார் ,சில நாட்களுக்கு முன் இவரின் மகனின் திருமணம் விமர்சியாக நடைபெற்றது ,அந்த புகைப்படமானது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது .இதோ அந்த அழகிய புகைப்படம் .,

Leave a Reply

Your email address will not be published.