“இதய திருடன் “பட நடிகை தற்போது எப்படி உள்ளார் என்று தெரியுமா ..? நீங்களே பாருங்க .,”இதய திருடன் “பட நடிகை தற்போது எப்படி உள்ளார் என்று தெரியுமா ..? நீங்களே பாருங்க .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் அனைத்து நடிகர் ,நடிகைகளும் முழுவதுமாக இருந்து விடுவது கிடையாது ,அதில் ஒருவர் தான் காம்னா ,இவர் ராஜாதி ராஜா என்னும் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் இந்த படத்தில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடித்திருப்பார் ,இதனை தொடர்ந்து இவர் இதயதிருடன் என்னும் படத்தின் மூலம் பெரிய அளவில் பிரபலம் அடைந்தார் ,

இதனை தொடர்ந்து இவர் தெலுங்கு மொழில் நடிக்க அதிக ஆர்வம் காட்டினார் ,அதில் இவருக்கு பெரிய வரவேற்பு கிடைத்து வந்தது ,இதனை அடுத்து இவர் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்தார் ஆனால் அந்த படங்கள் இவருக்கு வரவேற்பை பெற்று தரவில்லை ,இதனால் மீண்டும் தெலுங்கை சினிமாவிற்கே சென்றார் ,

பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காததால் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி கொண்டார் ,அதன்பின் திருமணம் செய்து கொண்டார் இவருக்கு தற்போது இரு குழந்தைகள் உள்ளனர் ,இவரின் புகைப்படமானது சமீபத்தில் இணையத்தில் வெளியாகியுள்ளது ,இதோ அந்த அழகிய புகைப்படம் .,

Leave a Reply

Your email address will not be published.