திமிரு படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தவர், தற்போது எப்படி இருக்காருன்னு பாருங்க .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பல்வேறு நடிகர் ,நடிகைகள் வந்து சென்றாலும் அதில் ஒரு சிலர் மட்டுமே நீடித்து வருகின்றனர் ,திமிரு படத்தில் பிரபலம் ஆனவர் நடிகை ஸ்ரீயா ரெட்டி ,இவர் தமிழில் சாமுராய் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார் ,இந்த திரைப்படம் நல்ல பரவேற்பை பெற்றதினால் இவருக்கு பல்வேறு படவாய்ப்புகள் கிடைத்தது ,

அந்த வகையில் 2006 ஆண்டு தனது சகோதரனை வைத்து விக்ரம் கிருஷ்ணா ,விஷாலை இந்த படத்தின் கதாநாயகனாக நடிக்கவைத்தார் ,இந்த திரைப்படம் அணைத்து வட்டாரங்களிலும் பட்டையை கிளப்பியது என்று சொல்லும் அளவிற்கு ஸ்ரீயா நடித்திருந்தார் ,இதனால் நன்றாக பிரபலம் அடைந்தார் ,

இதன்பிறகு அந்த படத்தை இயக்கிய விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டார் ,விக்ரம் கிருஷ்ணா நடிகரும் ,இயக்குனரும் ,தயாரிப்பாளரும் என பன்முக திறமைகளை கொண்டவராக இருந்து வருகின்றார் ,தற்போது இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது ,இதோ அவர்களின் புகைப்படம் .,

Leave a Reply

Your email address will not be published.