இந்த புகைப்படத்தில் உள்ளவரை பார்த்துளீர்களா ..? தற்போது இவர் ஒரு பிரபல நடிகராக இருக்கின்றார் .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 2004 ஆம் ஆண்டு ஆயுத எழுத்து படத்தில் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகர் ஷபீர் ,இவர் ஒரு கல்லூரி மாணவன் ஆகவே இந்த படத்தில் நடித்திருந்தார் ,இவருடன் மாணவனாக நடித்த சூர்யாவும் இந்த படத்தில் நடித்திருந்தார் ,இதில் கதாநாயகனாக நடிகர் மாதவன் நடித்திருந்தார் ,இந்த படத்தினை இயக்குனர் மணிரத்னம் இயக்கி இருந்தார்,

இந்த படமானது மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது ,இதனை அடுத்து பல ஆண்டுகளுக்கு பிறகு ஷபீர் சார்பட்ட பரம்பரையில் நடித்தார் இந்த படத்தை இயக்குனர் ப .ரஞ்சித் இயக்கிருந்தார் ,இந்த படமானது வெளியாகி அணைத்து வகையான ரசிகர்களையும் கவர்ந்தது ,இதில் டான்சிங் ரோஸாக நடித்து பிரபலம் அடைந்தவர் ஷபீர் ,

தற்போது இவருக்கென்று ஒரு பெரிய ரசிகர் கூட்டமானது தமிழகத்தில் உருவாகி உள்ளது இதனை அவரே நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார் ,இந்த திரைப்படத்தின் கதையின் வெற்றியினால் இந்த படத்தில் நடித்த அனைவரும் பிரபலம் அடைந்து விட்டனர் ,இதில் ஆர்யா குத்துசண்டை வீரராக நடித்திருப்பார் ,இப்பொழுது டான்சிங் ரோஸ் எப்படி இருக்கின்றார் என்று பாருங்க.,