பிரபல மலையாள நடிகை லலிதா உடல்நல குறைவால் உயிர் இழந்தார் , இந்த செய்தியை கேட்டு சோகத்தில் மூழ்கிய திரைத்துறையினர் .,

தென்னிந்திய மலையாள சினிமாவில் மூத்த நடிகையாக வளம் வந்தவர் நடிகை லலிதா ,இவர் இதுவரை 550 திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ,இதன் மூலம் இவர் பெரிய அளவிலான சாதனையை படைத்துள்ளார் இரு முறை தேசிய விருதும் பெற்றுள்ளார் ,அங்குள்ள அணைத்து நடிகர்களுடனும் நடித்துள்ளார் நடிகை லலிதா ,

இவர் மலையாள சினிமாவில் இயக்குனர் கமல் இயக்கத்தில் நம்மால் எனும் படத்தின் மூலம் அறிமுகம் அடைந்தார் ,இவரும் ஒரு சில படங்களை இயக்கியுள்ளார் அதில் நிட்ட்ரா என்னும் படத்தின் மூலமாக இயக்குனர் பயணத்தையும் துவக்கிவைத்தார் ,இவருக்கு ஸ்ரீகுட்டி என்னும் பெண்ணும் ,சித்தார்த் என்னும் ஆன் மகனும் உள்ளனர் ,

சில நாட்களாக உடல்நல குறைவால் அவதி பட்டு வந்த இவர் FEB 22 தேதி இந்த மண்ணை விட்டு பிரிந்து சென்றார் ,இவரின் மறைவானது திரைப்பட துறையை சேர்ந்த அனைவரையும் வாட்டி எடுத்து வருகின்றது ,சிலர் அவருக்காக சமூக வலைத்தளங்களில் இரங்கல் செய்தியையும் வெளியிட்டு வருகின்றனர் .,