“ஒற்றன்” படத்தில் சின்ன வீடா வரட்டுமா, பெரிய வீடா வரட்டுமா…’ நடனம் ஆடிய தேஜாஸ்ரீயா இவங்க ,ஆளே மாறிட்டாங்க .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் அர்ஜுன் ,இவர் இதுவரை 150 திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர் ,இன்னும் இளமையாகவே இருந்துகொண்டு வருவது மட்டும் இல்லாமல் உடம்பையும் பிட்டாக வைத்து கொண்டு வருகின்றார் ,

இவரை பார்த்து ஒரு சில நடிகர்கள் பொறாமை படுவதும் உண்டு ,இவர் நடித்து வெளிவந்த ஒற்றன் திரைப்படமானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது ,இதில் சின்ன வீடா வரட்டுமா, பெரிய வீடா வரட்டுமா…’என்ற பாடலுக்கு நடனம் ஆடிய தேஜாஸ்ரீ இதில் மூலம் ஒரு சில கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பானது கிடைத்தது ,

இதனை அடுத்து தளபதி உடன் சேர்ந்து மதுர படத்தில் நடனம் ஆடி இருந்தார் ,ஆனால் சிறுமையான கதாபாத்திரமே இவருக்கு கிடைத்து வந்ததால் மராட்டிய மொழியில் நடிக்க சென்று விட்டார் ,தற்போது அதில் முன்னணி நடிகராக இருந்து வருகின்றார் ,மீண்டும் இவர் தமிழ் சினிமாவிற்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது .,