நடிகரும் ,நடன இயக்குனருமான பிரபு தேவாவிற்கு இவளோ பெரிய குழந்தைகளா , ஆச்சர்யத்தில் ரசிகர்கள் .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் நடன இயக்குனரும் ஆன பிரபு தேவா ,எண்ணற்ற திறமைகளை கொண்டவராக வளம் வந்துகொண்டு இருக்கின்றார் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் பலவிதமான படங்களில் நடன இயக்குனராகவும் இருந்திருக்கின்றார் ,

இவர் 1995 ஆம் ஆண்டு ரமலத் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ,இதனை அடுத்து பிரபுதேவா நயன்தாரா காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டதால் பிரபுதேவாவின் மனைவி இவரை விவாகரத்து செய்து கொண்டார் ,இதனை அடுத்து இவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள் இருந்தனர் ,

இதில் இவரின் மூத்த மகனான விஷால் என்பவர் சிறுவயதிலே இறந்துவிட்டார் ,தற்போது நடிகர் பிரபு தேவா தனது மகன்கள் ரிஷி தேவா மற்றும் ஆதித் தேவாவுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி வருகின்றது ,இதோ அவர்களின் அழகிய புகைப்படங்கள் .,

Leave a Reply

Your email address will not be published.