பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் ,தற்போது பெரிய அளவில் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது ,இதில் முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர் ,விஜய் டிவி டி.ஆர் .பியில் நல்ல நிலைமைக்கு வருவதற்கு இந்த சீரியலும் ஒரு காரணமாக இருந்து வருகின்றது ,
இதில் நடித்த ரோஷினி ஏற்கனவே இந்த சீரியல்லில் வெளியேறிய நிலையில் தற்போது இதில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வரும் கண்மணி மனோஹரனும் இந்த சீரியலில் வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியானவண்ணமே உள்ளது ,இவர் இதுவரை நன்றாக தான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது ,
இவருக்கு பதிலாக ஜீ தமிழில் வெளியாகிக்கொண்டிருக்கும் நினைத்தாலே இனிக்கும் அருள்ஜோதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் ,பார்க்கலாம் இனிமேல் இந்த சீரியல் கதை எப்படி அமையும் என்று ,இதில் கண்ணம்மாவாக நடித்த ரோஷினி தற்போது குக் வித் கோமாலியில் கலக்கி வருகின்றார் ,இதோ சமீபத்தில் வெளிவந்து இணையத்தில் பரவிக்கொண்டிருக்கும் பதிவு .,