தென்னிந்திய தமிழ் சினிமாவில் திரைப்படம் என்பது முக்கிய பங்காற்றியுள்ளது ,இதில் சில நாட்களுக்கு முன்பு திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் மண்டேலா ,இந்த படம் நடிகர் யோகிபாபுவை வேறொரு அவதாரத்தில் உருவப்படுத்தி காட்டியது இதில் இவர் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் ,இவருக்கு ஜோடியாக நடித்த நடிகையும் தொடரூபமாக நடித்து காட்டிருப்பார் ,
இந்த நடிகை இதற்கு முன் ஜீ தமிழில் அழகிய தமிழ் மகள் என்னும் சீரியல் ஒன்றில் நடித்து பிரபலம் அடைந்தவர் ,இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது ,அதுமட்டும் இன்றி இவர் வெள்ளி திரையில் ஜொலிக்க காரணமாகவும் அமைந்தது ,ஆரம்பத்தில் இவர் ஒரு நடன கலைஞர் ஆவார் ,இவர் ஜெயன்கொண்டம் சவேரியார்பட்டி என்ற ஊரை சேர்ந்தவர் ,
இவர் தமிழில் ஆறாது சினம் என்ற படம் மூலமாக திரைப்படத்தில் தோன்றினார் ,இந்த படம் இவருக்கு பெரிய வெற்றியையும் விருதுகளையும் தேடி தந்தது ,இதனை தொடர்ந்து இவர் நம்ம வீட்டு பிள்ளை ,திரௌபதி ,மண்டேலா போன்ற பல வெற்றி படங்களில் நடித்து வாயை பிளக்க வைக்கும் படி வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகின்றார் .,