தென்னிந்திய தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளரான அனிருத் ,தமிழில் பல வெற்றி படங்களில் இசையமைத்திருக்கின்றார் ,இவர் இசை அமைப்பது மட்டும் இல்லமால் பாடல்களையும் பாடியுள்ளார் ,இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் வெற்றி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ,
இவர் அவ்வப்போது ஆல்பம் சாங் கூட வெளியிடுவது கூட வழக்கம் தான்,இசையமைப்பாளர் அனிருத் வந்த சில வருடங்களிலேயே முன்னணி நடிகர்களுடனும் ,இயக்குனர்களுடனும் பணிபுரிந்து விட்டார் ,இப்பொழுது இவர் ஒரு டாப் இசையமைப்பாளராக வளம் வந்து கொண்டிருக்கின்றார் ,
தற்போது கூட இவர் பல படங்களை கைவசம் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது ,அவ்வப்போது இவர் பிரபல தொலைக்காட்சிக்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நன்றாக பாடும் போட்டியாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகின்றார் ,கஷ்ட படுபவர்களை மேடையில் ஏற்றி பார்கின்றவர் ,இவரின் பெற்றோர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பார்க்கும் அனைவரையும் வியக்க வைத்துள்ளார் .,