நடிகர் ஜெயராமின் மகனை பார்த்துள்ளோம்.., அவருடைய மகளை பார்த்துளீர்களா..? ஹீரோயின் மாறி இருக்காங்களே…

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் கலக்கியவர் நடிகர் ஜெயராம் ,இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார் ,இவர் தமிழில் 1995 ஆம் ஆண்டு வெளியான முறைமாப்பிளை என்னும் படத்தில் இயக்குனர் சுந்தர் சி இவரை அறிமுகம் செய்தார்,

இதனை அடுத்து இவர் தெனாலி ,துப்பாக்கி என பல்வேறு படங்களில் நடித்துள்ளார் ,இவர் தமிழை விட மலையாள படத்திலே தான் அதிகமான ஆதிக்கம் செலுத்திருந்தார் ,இவர் மகன் காளிதாஸ் ஜெயராம் பாவ கதைகள் என்னும் வெப் சீரிஸ் நடித்து பிரபலம் ஆனார் ,இவர் தற்போது விளம்பரங்கள் ,ஆல்பம் சாங்கில் நடித்து வருகின்றார் ,இவரின் சகோதரியும் ,

ஜெயராமின் மகளும் ஆன மாளவிகா ஜெயராம் தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகின்றார் ,அவரை நிறைய பேருக்கு தெரிய வாய்ப்பில்லை ,அவரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது ,இதோ அவரின் புகைப்படங்கள் ,இதனை ஜெயராமின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர் .,