நடிகர் தாமுவின் குழந்தைகளை பார்த்துளீர்களா ..? இதோ இணையத்தில் வெளியான குடும்ப புகைப்படங்கள் உள்ளே .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருந்தவர் தாமு ,இவர் தமிழில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் ,இவருக்கு புத்தகங்கள் படிப்பதிலும் ஆர்வம் உடையவராக இருந்தார் ,நடிகர் தாமு தளபதி விஜய் நடிப்பில் கில்லி படத்தில் நடித்திருந்தார் ,

இந்த படம் அப்பொழுதே இந்த பட குழுவினருக்கு பெரிய அளவிலான வெற்றியை தேடி தந்தது ,அதில் நகைச்சுவை நடிகர் தாமுவிற்கு பெரிய அளவில் ரீச் கிடைத்தது ,இதனால் இவர் பல்வேறு படங்கள் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார் ,இப்பொழுது இவர் வயதான காரணத்தினால் ,சினிமா துறையை விட்டு விலகி இருக்கின்றார் ,

இவர் அடிக்கடி மேடைப்பேச்சில் கலந்துகொள்வது கூட வழக்கம் தான் ,இவர் எளிமையான குணம் இவரை இந்த அளவிற்கு உயர்த்தி சென்றுள்ளது என்று தான் சொல்ல வேண்டும் ,இவருக்கு இரு மகள்கள் உள்ளனர் ,அவர்களின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது இந்த புகைப்படத்தை ஆர்வமுடன் இவரின் ரசிகர்கள் பார்த்து வருகின்றனர் .,

Leave a Reply

Your email address will not be published.