‘ஷாஜகான்’ படத்தில் நடித்த நடிகையா இது..? ஆள் அடையாளம் தெரியாமல் மாறி விட்டாரே.. இதோ நீங்களே பாருங்க..

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்துவிட்டு அதன் பிறகு சினிமா பக்கம் காணாமல் போன நடிகைகளின் வரிசையில் ivarum ஒருவர் என்று சொல்லலாம். அவர்க தான், நடிகை ரிச்சா பல்லோட் ( richa pallod ) தமிழில் நடிகர் விஜய் நடித்த “ஷாஜகான்” என்ற படத்தில் நடித்து பிரபலமானார். அடுத்தடுத்த படங்களில் கதாநாயகியாக கமிட்டானாலும் அந்த படங்கள் ஓரளவிற்கு வெற்றி பெற்றதையடுத்து படவாய்ப்பில்லாமல் தவித்து வந்தார்.

மேலும், அதன் பின் நடிகர் ஜெயம் ரவியின் கரியரை மாற்றிய படங்களின் ஒன்றான சம்திங் சம்திங்.. உனக்கும் எனக்கும் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் நடிகை ரிச்சா பல்லோட் அவர்கள். தற்போது சினிமா பக்கம் இவரை அதிகமாக பார்க்க முடியவில்லை என்று சொல்ல்லாம். இந்நிலையில் தற்போது 39 வயதாகிய நடிகை ரிச்சா

பெங்களூரிவில் வசித்து வருகிறார். சோசியல் மீடியாக்களில் மட்டும் எப்போதும் அசிட்டிவாக இருந்து வருகிறார் இவர். இந்தவயதில் ஆளே மாறி அடையாளம் தெரியாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஷாஜகான் ரிச்சாவா இது என்று வாயை பிளந்து பார்த்து வருகின்றனர்.