பிரபல தமிழ் தொலைக்காட்சி சீரியல் ஒன்றில் கதாநாயகியாக நடித்து கொண்டு வருகின்றார் ரவீனா ,இந்த மௌன ராகம் முதல் பாகம் முடிந்து இரண்டாம் பாகம் துவங்கி உள்ளது இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டு வரும் இவர் தமிழில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் ,குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஜில்லா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார் ,
இதனை அடுத்து ராட்சசன் படத்தில் பள்ளி மாணவியாக நடித்திருப்பார் ,இதனை தொடர்ந்து ஜீவா படத்தில் கதாநாயகிக்கு தோழியாக நடித்திருப்பார் ,இதன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலம் ஆகி தற்போது சீரியல்களில் நடித்து வருகின்றார் ,இந்த சீரியல் இதுவரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது ,
எப்பொழுதும் ஆன்லைனில் ஆக்ட்டிவ்வாக இருக்கும் இவர் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி புகைப்படங்களை வெளியியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் ,தற்போது இவர் ஒரு மாடர்ன் லுக்கில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் ,இதனை பார்த்து இவரின் ரசிகர்கள் வாயடைத்து பொய் நிற்கின்றனர் ,இதோ அந்த புகைப்படம் .,