‘அம்பாசமுத்திரம் அம்பானி’ படத்தில் கருணாஸ்க்கு ஜோடியாக நடித்த நடிகையை ஞாபகம் இருக்கா..? இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள கருணாஸ் ,தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் ,சமீபத்தில் இவர் தறி செய்யும் படத்தில் நடித்திருந்தார் ,இதில் நடிகர் கருணாஸுக்கு ஜோடியாக நடித்த நவ்நீத் கௌர்.இந்த படம் வெற்றிக்கு பிறகு பெரிய அளவில் பேசப்பட்டார் ,

நடிக்க வந்த பல நடிகைகள் ஒரு சில படங்களிலேயே காணாமல் போவது வழக்கமான ஒன்று தான். அப்படி பலருமே மாடல் அழகியாக இருந்து வந்து அடுத்து சினிமாவில் நடிக்கலாம் என்று கூறி வாய்ப்புகளை பெற்று நடிக்கும் பல நடிகைகள் இருந்து வருகின்றார்கள். ஆனால்அனைவரும் ஜொலித்து விடுவது இல்லை ,

மேலும் ரசிகர்கள் மத்தியில் கூட ஓரளவிற்கு நல்ல பிரபலமாக மாறினார். மேலும் இந்த படத்திற்கு பின்னர் இன்னொரு முக்கிய நடிகரின் படத்தில் ஹீரோயினாக நடிக்க இருக்கின்றார்.தற்போது அவரது சொந்த ஊரான மஹாராஷ்டிராவுக்கு சென்று அரசியல் கட்சி ஒன்றில் இணைந்துள்ளார் ,இவர் தற்போது உள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியான வண்ணமே உள்ளது .,