தளபதி விஜய் கையில் தூக்கி வைத்திருக்கும் குழந்தையை பார்த்துளீர்களா ,அவர் ஒரு பிரபலத்தின் மகளா ..?

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் விஜய் ,இவர் தமிழில் 65 திற்கும் மேற்பட்ட படங்கள் நடித்துள்ளார் ,இவருக்கு ஆரம்பத்தில் சில தோல்விகள் அடைந்தாலும் தற்போது யாராலும் அசைக்க முடியாத ஆலமரமாய் வளர்ந்து நிற்கின்றார் ,இவருக்கு இந்தியா மட்டும் இல்லாமல் பல்வேறு நாடுகளில் இவருக்கு ரசிகர்கள் இருந்து வருகின்றனர் ,

இவருக்கு எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் எதிர்கொண்டார் இவருக்கு பக்கபலமாக இவரின் ரசிகர்கள் இருந்து வருகின்றனர் ,தற்போது இவர் சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் என்னும் படத்தில் நடித்து வருகின்றார் ,இந்த படம் கூடிய விரைவில் முடிவடையும் என்று எதிர்பார்க்க படுகின்றது ,

இப்பொழுது இவரின் அறிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது ,இவர் கையில் ஒரு குழந்தையை வைத்துள்ளது போல் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது ,அந்த குழந்தை பிக் பாஸ் புகழ் வனிதாவின் மூத்த மகள் தான் ,தளபதி விஜயும் ,வனிதாவின் கணவரும் ஆன விஜயகுமாரும் சேர்ந்து அப்பொழுது சந்திரலேகா படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது .,

Leave a Reply

Your email address will not be published.