பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் வெற்றிகரமாக அந்த சேனலுக்கு நல்ல டி. ஆர் .பி யை வாங்கி கொடுத்து வருகின்றது ,இவற்றுள் பல்வேறு சின்ன திரை நட்சத்திரங்களும் நடித்து வருகின்றனர் ,இந்த சீரியலை பார்ப்பவர்கள் அவர்கள் வீட்டில் நடப்பது போல் வினவிக்கொண்டுள்ளனர் சிலர் ,
இந்த கதை நாளுக்கு நாள் விறுவிறுப்பை ஏற்படுத்தி வருகின்றது ,இது ஒரு சாமானியர்களின் கதையாக வெளியாகி கொண்டுள்ளது ,இதில் முன்பு கண்ணம்மா ரோஷினி நடித்திருந்தார் ஆனால் இப்பொழுது அவருக்கு பதிலாக வேறொரு பெண் நடித்து வருகின்றார் ,இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ருதி நடித்து வந்தார் ,
ஆனால் இப்பொழுது இவரை அந்த சீரியலில் ஸ்ருதியை காட்டுவதே இல்லை ,ஆனாலும் அவருக்கு ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு ஒன்று நிகழ்ந்துள்ளது ,அது என்னவென்றால் இவருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது ,இதனை இவர் அவரது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார் ,இதனை பார்த்த அவரின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர் ,இதோ அந்த பதிவு .,
View this post on Instagram