திருமணம் முடிந்த பிறகு தீபக், அபி ஜோடி காரில் வீட்டுக்கு திரும்பிய காட்சிகள் இணையத்தில் வெளியானது..

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் என்றென்றும் புன்னகை என்னும் சீரியல் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது ,இதனை பலபேர் பொழுதுபோக்கிற்காக ரசித்து பார்த்து வருகின்றனர் ,இந்த நிகழ்ச்சியில் நடித்திருந்த ஜோடிகளுக்கு சமீபத்தில் திருமணம் முடிந்தது ,

இந்த கதை முழுக்க முழுக்க காதல் நிறைந்த கதையாகவே தயாரிக்கப்பட்டது ,இந்த நிகழ்ச்சிக்கு இது வரை நல்ல வரவெற்பே கிடைத்து வருகின்றது ,இதனால் இந்த நிகழ்ச்சி டி.ஆர் .பி யில் நல்ல நிலையில் இருந்து வருகின்றது ,

இதில் நடித்த அபி மற்றும் தீபக்கின் திருமணம் சில நாட்களுக்கு முன் நிறைவு பெற்றது ,இதனை காண பல சின்ன திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர் ,இவர்கள் திருமணம் முடிந்து காரில் பயணிக்கும் காட்சி இணையத்தில் வெளியாகி உள்ளது இதோ அந்த பதிவு .,