பிரபல தமிழ் தொலைக்காட்சியில் நாகினி என்னும் சீரியல் ஒளிபரப்பாகி கொண்டு இருகின்றது ,இதில் நடிகை மௌனி ராய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார் ,இந்த நிகழ்ச்சி மக்களின் இடையில் இப்பொழுது வரை பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது ,இதில் நாகத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட கதை ஆகும் ,
இவர் ஆரம்பத்தில் பொலிவூட்டில் நாகத்தை கருவாக வைத்து சீரியல் நடித்ததில் ,மக்களின் மனதில் பிரபலமாகினர் ,இந்த சீரியல் ஐந்து பாகங்கள் முடிந்து ஆறாவது பாகமும் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியானவண்ணம் உள்ளது ,இவர் அனைத்து இளைஞர்கள் மனதிலும் பதிந்து விட்டார் ,இவருக்காகவே சிலர் இந்த சீரியலை பார்த்து வருகின்றனர் ,
தற்போது இவருக்கு இன்று கோலாகலமாக மலையாள முறைப்படி திருமணம் நடந்துள்ளது. மௌனி ராய் சுராஜ் நம்பியார் என்பவரை தான் காதலித்து திருமணம் செய்துள்ளார். துபாய் தொழு அதிபரான சுராஜ் சுமார் மூன்று வருடங்கலாக காதலித்து இன்று அவர்கள் இருவரும் சமூர்த்தாயம் முறைப்படி திருமணம் செய்துகொண்டனர் ,இதோ அவர்களின் புகைப்படங்கள் .,