80 களில் டாப் ஹீரோயின் ஆக இருந்தவர் ,இப்பொழுது எப்படி இருக்கார் தெரியமா ..?

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 80 களில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் ரூபிணி தமிழில் அறிமுகம் ஆனது 1987ஆம் ஆண்டு விஜயகாந்தின் கூலிக்காரன் படத்தில் தான். நெருங்கிய சொந்தமான தனது உறவினர் மோகன் குமார் ரயானா என்பவருடன் கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.இவர் தமிழ் மட்டும் இல்லாமல் பல்வேறு மொழிகளில் கலக்கி உள்ளார் ,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இப்பொழுது வரை திகழ்ந்து கொண்டிருக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினி ,உலகநாயகன் கமல் போன்றவர்களோடு ஆரம்ப கட்டத்திலே ஜோடியாக நடித்திருந்தார் ,இவர் ஹிந்தியில் அமிதா பச்சன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரம் ஆக அறிமுகமானார் ,இப்பொழுது இவருக்கு வயதாகிய காரணத்தினால் திரைப்படங்களில் நடிக்க தயக்கம் காட்டி வருகின்றார் ,

இப்போது அவரின் மகள் வளர்ந்து கல்லூரி செல்லும் அளவிற்கு வந்துவிட்டார். திருமணம் முடிந்ததில் இருந்தே திருமணத்திற்கு பின்னர் ஆளே பார்க்க முடியாமல் போன ரூபினி எப்படி இருப்பார் என்று பலருமே நினைத்து வந்த வேளையில் இப்போது அவருடைய புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது,இதனை அவர்களின் ரசிகர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர் .,

Leave a Reply

Your email address will not be published.