நகைச்சுவை நடிகர் செந்தில் மகனின் திருமண புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது .,

90 காலகட்டங்களில் இணைபிரியாத கூட்டணியாக வளம் வந்தவர்கள் செந்தில் ,கவுண்டமணி இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கி விட்டனர் , இதில் நடிகர் செந்தில் 1979ல் வெளிவந்த பசி எனும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார்.இதனை தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் நடித்து நிலைத்து நின்றார் ,

இவருக்கு அடுத்து வந்தவர் தான் வைகை புயல் வடிவேலு இவர்கள் இருவர் இடத்தை இவர் ஒரு ஆளாகவே நிரப்பினர் ,இவருக்கு முன் செந்தில் -கவுண்டமணி ஜோடிதான் மக்கள் மனதில் நிலைத்து நின்றது இவர்களை போல் ஒரு ஜோடி எப்பொழுது வரும் என்று தெரியவில்லை ,

இப்பொழுது இவர்களுக்கு வயதாகி விட்டதால் சினிமாவில் இருந்து விலகி இருகின்றனர் ,கவுண்டமணி மட்டும் சமீபத்தில் 49 ஓ என்ற படத்தில் நடித்திருந்தார் ,இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தேடி தரவில்லை ,தற்போது நடிகர் செந்தில் மகனின் திருமண புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வருகின்றது .,