நடிகர் புனித் ராஜ்குமார் மருத்துவமனைக்கு செல்லும் முன் உண்மையில் நடந்தது என்ன..? வெளியான CCTV காட்சி

பிரபல கன்னட நடிகரான ராஜ்குமாரின் கடைசி மகன் தான் தற்போது கன்னட சினிமாவில் பிரபல நடிகராக வளம் வரும் நடிகர் புனித் ராஜ்குமார், கடந்த 29ம் திகதி திடீர் உடல்நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உ யி ரிழந் தார்.

இந்த செய்தியிலிருந்து மீளாமல் ரசிகர்கள், பிரபலங்கள் அனைவரும் சோகத்தில் இருந்து வருகின்றனர். தற்போது இவர் நற்செயல்கள் பல இணையத்தில் வெளியாகி ரசிகர்களை மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தற்போது புனித் ராஜ்குமார் வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு சென்ற சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. குறித்த காட்சியில் புனித் நீல நிற உடையணிந்து வெளியே வருகிறார் அப்போது அவரது செக்கியூரிட்டி வணக்கம் வைக்கின்றார்.

இதை பார்த்த புனித்தும் பதிலுக்கு புனித்தும் வணக்கம் வைத்துவிட்டு பின்பு காரில் தானாகவே ஏறி அமர்வதை பார்க்க முடிகின்றது. குறித்த காட்சியில் அவர் சோர்வாக காணப்பட்டார் தற்போது இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ

Leave a Reply

Your email address will not be published.