அவருக்கு என்ன விட வயசு கம்மி தான்… முதன்முறையாக தன் கணவர் குறித்து மனம் திறந்த சூப்பர் சிங்கர் மாளவிகா..! வீடியோ உள்ளே

ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று “சூப்பர் சிங்கர்”. இந்த ஷோவில் கலந்து கொண்டு பிரபலமானவர்களில் ஒருவர் மாளவிகா சுந்தர், நிறைய மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றி அசத்தி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக அறிவித்தார், 

அவர் அந்த சந்தோஷ செய்தி கூறியதில் இருந்து பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து கூறி வந்தார்கள். அண்மையில் மாளவிகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் வீடியோ சாட் செய்துள்ளார்.

அப்போது  ரசிகர்களின் கேள்விகளுக்கு கலந்துரையாடினார். அதில் ஒருவர் உங்களது கணவர் உங்களை விட வயது குறைவானவரா என கேட்டிருந்தார். 

அதற்க்கு , ஆம், என்னைவிட அவர் ஒரு வயது இளையவர் அவருக்கு என்று கூறியிருக்கிறார் . திருமணத்திற்கு ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு மரியாதையாக வாழ வேண்டும் என தெரிவித்துள்ளார். தற்போது வைரல் ஆகும் அந்த வீடியோ பதிவு இதோ 

Leave a Reply

Your email address will not be published.