நம்ப பிக் பாஸ் டைட்டில் வின்னரோட நெடுஞ்சாலை திரைப்படத்தில் நடித்த நாயகியா இது..? இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க..

தமிழ் சினிமாவில் முன்னனி நட்சத்திரங்களான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உலகநாயகன் கமலஹாசன், விக்ரம் எல்லாம் பல ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் நடித்து வருகின்றனர், தமிழ் திரைப்பட முன்னனி கதாநாயகி பெரும்பாலனூர் அவர்கள் திருமணத்திற்கு பிறகு நடிப்பதில்லை, ஓர்சில நமபர்கள், ஒரே பாடலில் புகழின் உச்சத்திற்கு பேர்பெற்றவர்கள் இங்கு தமிழ் சினிமாவில் உள்ளனர்.

Shivada Nair, Aari in Nedunchalai Tamil Movie Stills

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையான நயன் தாரா, த்ரிஷா ஆகியோர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா திரையுலகில் நடித்து வருகின்றனர், ஷிவதா நாயர் நெடுஞ்சாலை படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அவர் அதற்கு முன்னர் மலையாளத்தில் வரும் பாடல்களுக்கு பிண்ணனி பாடகியாகவே அறிமுகம் ஆனார்.

அதையடுத்து அவர் மலையாளப் படங்களில் நடிக்க தொடங்கினர் தமிழ், தெலுங்கு என ஏக பல படங்களில் இவர் நடித்துள்ளார், சமீபத்தில் தமிழ் படங்களில் அதே கண்கள், ஹீரோ, மாறா படங்களிலும் நடித்திருந்தார்.

இவர் திரைப்படங்களில் நடித்துக்கொண்டு இருக்கும் போதே முரளி கிருஷ்ணன் என்பவரை 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்தார் இவர்களுக்கு, ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

தற்பொழுது இவர்களின் குடும்பப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது, அதில் அவர்கள் குடும்பத்தோடு சிரித்த முகமாக போஸ் கொடுத்துள்ளார், ஷிவதா நாயர் இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.