தளபதி விஜயின் அதிரடி முடிவு..! வெற்றிபெற்ற வேட்பாளர்களை சந்தித்தபோது நடந்தது என்ன.? புகைப்படத்துடன் கசிந்த தகவல்..

இளைய தளபதி விஜய் தமிழ் சினிமாவில் வெற்றிநாயகனாக வலம்வருகிறார், இவருக்கு உலகம் முழுவதும் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது, தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அவர்கள் ராசிகளுக்கு இடையே மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது, இந்த படம் பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே மிக பெரியளவில் உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் இந்த மாதம் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்தது, இதில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் போட்டியிட்டு 129 பேர் தேர்தலில் வெற்றிகண்டனர்.

அதையடுத்து தளபதி விஜய் அவர்கள் கடந்த 25 ஆம் தேதி தேர்தலில் வெற்றி பெற்றவர்களை நேரில் சந்தித்திருந்தார்.

அதுமட்டுமின்றி அப்போது எடுக்கப்பட்ட புகைப்படமும் தளபதி விஜய் அவர்களுக்கு கூறிய அறிவுரை குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது. “இது”பதவி”அல்ல”பொறுப்பு”என்பதை உணர்ந்து பொதுவாழ்வில் தூய்மையையும், நேர்மையையும் கடைப்பிடிக்குமாறு” அவர் கேட்டுக்கொண்டுள்ளார், இதை எடுத்து மக்களுக்கு இடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, வைரல் ஆகிவரும் புகைப்படம் உள்ளே.

 

Leave a Reply

Your email address will not be published.