தமிழ் சினிமாவில், இயக்குனர் ராம் அவர்கள் இயக்கிய “கற்றது தமிழ்” மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பிறகு பல திரைப்படங்களில் தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், “அங்காடித்தெரு” படம் இவரை முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்து நி றுத்தியது என்று சொல்லலாம்.
மேலும் நடிகை அஞ்சலியின் கைவசம் தற்போது 5க்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கோலிவுட் சினிமா துறையில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவரது தா க்கம் இ ளைஞர்களை தன் வசம் திரும்பி பார்க்க வைத்தது.
இன்னும் கூட இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அதில் ஒருவர் தான் நடிகை அஞ்சலி, இவரது படங்களின் டிராக் எடுத்துப் பார்த்தாலே தெரியும், ஒவ்வொரு படத்துக்கும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கும்.
கொஞ்சம் கொலு கொலுவென இருந்த அஞ்சலி உடல் எடையை சுத்தமாக குறைத்து ஆளே மாறிவிட்டார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை 1 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் follow செய்து வருகிறார்கள் எனப்து இங்கே குறிப்பிடத்தக்கது,
இந்நிலையில், மிகவும் மெலிந்த நிலையில் நடிகை அஞ்சலி ஒரு போட்டோ ஷுட் நடத்தி புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் லைக்குசுகளை அள்ளி குவித்து வருகின்றனர். தற்போது வைரலாகும் புகைப்படங்கள் இதோ
View this post on Instagram