பிரபல சீரியல் நடிகை பவித்ராவின் பாய்பிரின்ட் யார் தெரியுமா..? அவரது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

பிரபல தொலைக்காட்சியில் ஒன்றான விஜய் டிவியில் கொரோனா இரண்டாவது அலைக்கு பிறகு தொடங்கப்பட்ட சீரியல் தென்றல் வந்து என்னை தொடும் இதில் நடிகை பவித்ரா அவர்கள் கதாநாயகியாக நடித்துள்ளார் இதற்கு முன்பு இவர் ஈரமான ரோஜா சீரியலில் நடித்து வந்தார்.

இந்த சீரியல் ஆரம்பமே பெரிய ச ர் ச் சையில் ஏற்படுத்தியது என்று கூறலாம், தமிழ் கலாச்சாரத்தை சீர் குலைக்கும் வகையில் இந்த சீரியலில் தொடர் புரொமோ உள்ளது அவை பெரிய பிரச்சனைகள் ஏற்படுத்தியுள்ளது.

அனால் தற்பொழுது இந்த சீரியல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது, இதில் மிகவும் தைரியமான பெண்ணாக நடித்து வருகிறார் நடிகை பவித்ரா.

அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரிடம் பலர் உங்கள் காதலர் யார் என கேள்வி கேட்டிருப்பார்கள் என தெரிகிறது, திடீரென தனது இன்ஸ்டாவில் காதலர் யார் என தெரிந்துகொள்ள ஒரு நேரத்தை குறிப்பிட்டு அப்போது லைவ் வாருங்கள் என பதிவிட்டார்.

பின் ஒரு பொம்மை கேரக்டருடன் வீடியோ போட்டு இவர் தான் எனது காதலர் என விளையாடியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.