சற்றுமுன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல சீரியல் நடிகை..! மூச்சு விட சி ர மம்.. சோ க த்தில் ரசிகர்கள்

பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் ரோஜா சீரியல் மக்களுக்கிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது, இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் விஜே அக்ஷயா நடித்து வருகிறார்.

இதனிடையே இவர் கொரோனா தடுப்பூசி போட்டப்பின்னும் தனிமைப்படுத்திக்கொண்டதாக இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

இதைக்கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர், மேலும் வெளியிட்ட இன்ஸ்டா பதிவில், அனைவருக்கும் வணக்கம், து ர தி ர் ஷ்டவசமாக எனக்கு கொரோனா பாசிட்டிவ் வந்துள்ளது.

எனக்கு மூச்சு விடுவதில் சி ர மம் ஏற்பட்டுள்ளது அதனால் நான் மருத்துவரை அணுகிய போது முன்னெச்சரிக்கையுடன் தனிமைப்படுத்திக்கொண்டேன்.

தற்போது நான் நன்றாக இருப்பதாக உணர்க்கிறேன், கொரோனா இன்னும் எல்லா இடத்திலும் பரவிக்கொண்டு தான் வருகிறது, கட்டாயம் மாஸ்க் அணியுங்கள் என பதிவிட்டு இருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Akshayaa 👸 (@vjakshaya)

Leave a Reply

Your email address will not be published.